சுலோவக் விக்கிப்பீடியா


சுலோவக் விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் சுலோவக் மொழி பதிப்பு ஆகும். 2003 அக்டோபர் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. ஆகத்து மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்தி ஏழாவது[2] இடத்தில் இருக்கும் சுலோவக் விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. சிலாவிய மொழி விக்கிகளில், சுலோவக் விக்கி முதலிடத்தில் உள்ளது.

சுலோவக் விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)சுலோவக் மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.sk.wikipedia.org/

அடையாளச்சின்னம் தொகு

   
2004–2010 2010–

மேற்கோள்கள் தொகு

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#Wikipedias
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சுலோவக் விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலோவக்_விக்கிப்பீடியா&oldid=3094996" இலிருந்து மீள்விக்கப்பட்டது