சுல்தான் அல்-தாவூதி
சுல்தான் முபாரக் அல்-தாவூதி (பிறப்பு 1985 ஆம் ஆண்டு மார்ச் 16) ஓர் சவூதி அரேபிய வட்டெறிதல் வீரர் ஆவார். இவர் பிஷாவில் பிறந்தார்.
இவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாக 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பியால போட்லஸ்கா போட்டியில் 65.52 மீட்டர் எறிந்ததாகும். இவர் கோடை ஒலிம்பிக்கில் மூன்று முறை (2008, 2012, மற்றும் 2016) சவூதி அரேபியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இறுதிப் போட்டி வரை சென்றதில்லை. [1] [2] [3]
ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக இரண்டு ஆண்டுகள் போட்டியில் கலந்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ "Beijing 2008". www.olympic.org. IOC. பார்க்கப்பட்ட நாள் 29 September 2014.
- ↑ "London 2012 - Men's Discus Throw". www.olympic.org. IOC. பார்க்கப்பட்ட நாள் 29 September 2014.
- ↑ "Rio 2016". Rio 2016. Archived from the original on 2016-09-07. பார்க்கப்பட்ட நாள் 2016-09-06.