சூலபாயன்
(சுளபயன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சூலபாயன் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை 33 - 35 வரை ஆட்சி செய்து வந்தான். இவனுடைய மாமனான கனிராஜனு திஸ்ஸனின் பின்னர் இவன் ஆட்சிக்கு வந்தான். இவனின் பின் இவனது சகோதரியான சிவாலி ஆட்சிபீடம் ஏறினாள்.
சூலபாயன் | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | 33 - 35 |
முன்னிருந்தவர் | கனிராஜனு திஸ்ஸன் |
சிவாலி | |
அரச குலம் | விசய வம்சம் |