முதன்மை பட்டியைத் திறக்கவும்

சுழல் கைத்துப்பாக்கி

(சுழல் துப்பாக்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோல்ட் தனிச் செயல் இராணுவம்

சுழல் கைத்துப்பாக்கி (revolver) என்பது திரும்பவும் சுடக்கூடிய கைத்துப்பாக்கி ஆகும். சுழல் கைத்துப்பாக்கி நீள் உருளையில் பல அறைகளைக் கொண்டுள்ளதுடன்[1][2] குறைந்தது சுடுவதற்கு ஒரு குழாயையும் கொண்டுள்ளது. சுழல் கைத்துப்பாக்கியை சிறு கைத்துப்பாக்கியின் ஒரு உப அமைப்பாகக் கருதலாம். அல்லது கைத்துப்பாக்கியில் ஒன்றாகவோ, சிறு கைத்துப்பாக்கியிலிருந்து வேறுபட்டதாகவோ கருதலாம். "சுழல்" எனும் பதம் பொதுவாக கைத்துப்பாக்கியைக் குறிப்பதாயினும், பிற சுடுகலன்கள் சுழல் அறைகளைக் கொண்டு இருக்கலாம். எறிகுண்டு செலுத்திகள், வேட்டைத் துப்பாக்கிகள், மரைகுழல் துப்பாக்கிகள் ஆகியவற்றில் சிலவற்றிலும் சுழல் அறைகள் காணப்படுவதுண்டு.

உசாத்துணைதொகு

  1. "Revolver – Definition". Free Merriam-Webster Dictionary. பார்த்த நாள் 19 January 2015.
  2. "Revolver – Define Revolver". Dictionary.com. பார்த்த நாள் 19 January 2015.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழல்_கைத்துப்பாக்கி&oldid=2225039" இருந்து மீள்விக்கப்பட்டது