சுழல் மின்னணுவியல்

சுழல் மின்னணுவியல் அல்லது சுழல் மின்னியல் (Spintronics) என்பது மின்னணு (இலத்திரன்) அணுவின் கருவைச் சுற்றிவருகையில் தானும் சுயசுழற்சிக்குட்படுவதால் மின்னியல் கொண்டுசெல்வதைக் குறிக்கும்.[1][2])இலத்திரன்களின் மறையேற்ற நகர்வினால் மின்னோட்டம் தூண்டப்படுவதுடன் சுழற்சி இயல்பு காரணமான பண்புகுறித்த அறிகைகள் அறிவியல் துறையில் மிகமுக்கிய அடைவாக இருப்பதுடன் கணினியியலில் இதன் பயன்படுத்துகை பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.

வரலாறு

தொகு

1980களில் திண்ம நிலை கருவிகளில் சுழற்சியில் தங்கியதான இலத்திரன் கொண்டுசெல்லல் கண்டறியப்பட்டதிலிருந்து சுழல் மின்னணுவியல் முக்கியத்துவம் பெற்றது. இது ஜோன்சன்(Johnson) மற்றும் சில்சுபீ (Silsbee) ஆகியோரால் 1985இல் அவதானிக்கப்பட்ட இரும்புக் காந்த உலோகங்களிலிருந்து முனைவாக்கப்பட்ட சுழல் இலத்திரன் பாய்வது [3] அல்பேர்ட் பேர்ட்டு .[4] மற்றும் பீட்டர் குறுன்பேர்க் முதலானோரால்(1988).[5] தனித்தனியாக அறியப்பட்ட பாரிய காந்தத் தடை en:Giant magnetoresistance முதலியவற்றையும் உள்ளடக்கும். ஆயினும் சுழல் மின்னணுவியலின் தோற்றுவாய் இதற்கும் முந்தியதாக மேசேவேய் மற்றும் டெட்ரோவ் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட இரும்புக் காந்தம் அல்லது மீகடத்தி அறிதலுடன் [6] மற்றும் 1970களில் யூலியரால் மேற்கொள்ளப்பட்ட கந்த சுரங்கம் குறித்த ஆரம்பப் பரிசோதனைகளுடன் பார்க்கவேண்டியது[7] ஆனால் சுழல் மின்னணுவியலில் குறைக்கடத்தியின் பயன்பாடு 1990இல் சுப்பியியோ டாட்டா மற்றும் தாஸ் முதலானோரால் கொள்கை அளவில் முன்வைக்கப்பட்ட சுழல்புல தாக்கத் திரிதடையம் பற்றிய முன்மொழிவுடன் ஆரம்பிக்கும்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. IBM RD 50-1 | Spintronics—A retrospective and perspective
  2. "Physics Profile: "Stu Wolf: True D! Hollywood Story"". Archived from the original on 2011-04-18. பார்க்கப்பட்ட நாள் 2012-09-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. எஆசு:10.1103/PhysRevLett.55.1790
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  4. எஆசு:10.1103/PhysRevLett.61.2472
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  5. எஆசு:10.1103/PhysRevB.39.4828
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  6. PII: 0370-1573(94)90105-8[தொடர்பிழந்த இணைப்பு]
  7. எஆசு:10.1016/0375-9601(75)90174-7
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  8. S. Datta and B. Das (1990). "Electronic analog of the electrooptic modulator". Applied Physics Letters 56 (7): 665–667. doi:10.1063/1.102730. Bibcode: 1990ApPhL..56..665D. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழல்_மின்னணுவியல்&oldid=3555211" இலிருந்து மீள்விக்கப்பட்டது