சுவடிப்பாதுகாப்பு வரலாறு (நூல்)

சுவடிப்பாதுகாப்பு வரலாறு, ப. பெருமாள் எழுதிய, சுவடிகளைப் பாதுகாக்க வேண்டிய முறையினை விளக்கும் நூலாகும். [1]

சுவடிப்பாதுகாப்பு வரலாறு
நூல் பெயர்:சுவடிப்பாதுகாப்பு வரலாறு
ஆசிரியர்(கள்):ப. பெருமாள்
வகை:சுவடி
துறை:வரலாறு
இடம்:கோவிலூர் 630 307
மொழி:தமிழ்
பக்கங்கள்:240
பதிப்பகர்:கோவிலூர் மடாலயம்
பதிப்பு:2012
ஆக்க அனுமதி:நூலாசிரியர்

அமைப்பு தொகு

இந்நூலில் எழுத்து மற்றும் எழுதுபொருட்களின் தோற்றமும் வளர்ச்சியும், சுவடிகளின் அழிவிற்கான காரணங்கள், சுவடிப் பாதுகாப்பு முறைகள், பண்டைய சுவடி நூலகங்களும் பாதுகாப்புணர்வும், இன்றைய சுவடி நூலகங்களும் சுவடிப் பாதுகாப்பு என்ற தலைப்புகளில் சுவடிகளைப் பற்றிய அறிமுகமும் முக்கியத்துவமும் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை தொகு

'சுவடிப்பாதுகாப்பு வரலாறு', நூல், (2012; கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, காரைக்குடி அருகில்)

மேற்கோள்கள் தொகு

  1. Google Books