சுவதேசுப் பட்டியல்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
சுவதேசுப் பட்டியல் (ˈswɑːdɛʃ ) என்பது மொழியியல் நோக்கில் மொழிகளின் உறவுகளை ஒப்பிடுவதற்காக ஒரு மொழியிலுள்ள அடிப்படைச் சொற்களாகக் கருதத்தக்கவற்றின் ஒரு பட்டியல். சுவதேசுப் பட்டியலை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பது, அம்மொழிகள் ஒன்றோடொன்று எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதைக் கணக்கிட ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகின்றது. சுவதேசுப் பட்டியல் என்பது மொழியியலாளர் மோரிசு சசுவதேசு என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டது.
இது மொழிகளுக்கிடையே அவற்றின் தொடர்புகளை ஒப்பீடு செய்வதற்காக உள்ள சொல்லொப்பீட்டளவியல் (lexicostatistics) என்னும் துறையிலும் தொண்டையொலிவழிக் காலவரைவியல் (glottochronology) என்னும் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றது. இது மொழிகளுக்கு இடையே மொழிச்சொற்கள் வேறுபடுவதைக் கொண்டு மொழிவ்ரலாற்றை, மொழிகள் கிளைக்கும் வரலாற்றைக் கணிக்கப் பயன்படுவதாகும். பல்வேறு பட்டியல்கள் இருப்பதால், சில ஆசிரியர்கள் "சுவதேசுப் பட்டியல்கள்" என்றும் குறிப்பிடுகின்றனர்.
மோரிசு சுவதேசு தனது பட்டியலின் பல பதிப்புகளை உருவாக்கினார். அவர் 215 சொற்பொருள் பட்டியலுடன் [1] தொடங்கினார் (எழுத்துப்பிழை காரணமாக காகிதத்தில் 225 சொற்பொருள்களின் பட்டியல் என்று தவறாக அறிமுகப்படுத்தப்பட்டது [2] ), அதை அவர் சாலிசு-சுபோக்கன்-கலிசுப்பெல் மொழிக்கான 165 சொற்களாகக் குறைத்தார். 1952 ஆம் ஆண்டில், அவர் 215 அசொற்பொருள்களின் பட்டியலை வெளியிட்டார், [3] அதில் 16 சொற்கள் தெளிவற்ற அல்லது உலகறிந்ததாக இல்லாத காரணத்தால் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார், ஒன்று 200 சொற்களுக்கு வருமாறு சேர்க்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், [4] அவர் "தரமும் குறைந்தபட்சம் அளவைப் போலவே முக்கியமானது என்பதை உணர்ந்ததில், பட்டியலில் இருந்து கடுமையான களையெடுப்பது மட்டுமே ஒரே தீர்வு. புதிய பட்டியலில் கூட குறைபாடுகள் உள்ளன, ஆனால் அவை ஒப்பீட்டளவில் மெலிதான சிகல் உடையதும் எண்ணிக்கையில் குறைவானதும்." என்று எழுதினார். சிறிய திருத்தங்களுக்குப் பிறகு, இறுதியாக 100-சொற்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை 1971 [5] -இலும், 1972 -இலும் அவர் இறப்புக்குப் பின் வெளியிடப்பட்டது.
லெக்சிகோஸ்டாடிஸ்டிகல் சோதனை பட்டியல்களின் பிற பதிப்புகள் வெளியிடப்பட்டன எ.கா. இராபர்த்து இலீசு (1953), சான் ஏ. இரியா (1958:145f), தெல் ஐமசு (1960:6), இ. கிராசு (1964 உடன் 241 கருத்துகள்), தபிள்யூ.சே. சமரின் (1967:220f ), தி. வில்சன் (57 சொற்பொருள்களுடன் 1969), இலியோனல் பெண்டர் (1969), ஆர்.எல். ஓசுவாலட்டு (1971), வின்பிரெடு பி. இலேமன் (1984:35f), தி. இரிங்கு (1992, பாசிம், வெவ்வேறு பதிப்புகள்), செருகை தாரோசுட்டின் (1984), passim, வெவ்வேறு பதிப்புகள்), வில்லியம் எசு.ஒய். வாங்கு (1994), எம். உலோர் (2000, 18 மொழிகளில் 128 சொற்பொருள்கள்). பி. கெசுலர் (2002), மேலும் பலர். கான்செப்டிகான், [6] கிராசு-இலிங்குவிசிடிக்கு இலிங்கிடு தேட்டா (Cross-Linguistic Linked Data CLLD) திட்டத்தில் தொகுக்கப்பட்ட ஒரு திட்டமானது, பல்வேறு காலங்களில் பல்வேறு கருத்துப் பட்டியல்களை (சீர்மரபு சுவதேசுப் பட்டியல்கள் உட்பட) சேகரிக்கிறது, தற்போது 240 வெவ்வேறு கருத்துப் பட்டியல்களை பட்டியலிடுகிறது. [7]
அடிக்கடி பயன்படுத்தப்படுவதும் இணையத்தில் பரவலாகக் கிடைக்க்கப்டும் பட்டியல், இசிதோர் தையென் (Isidore Dyen) என்பாரின் பதிப்பாகும் (1992, 95 மொழி வகைகளின் 200 சொற்பொருள்கள்). 2010 முதல், மைக்கேல் தன் என்பாருடன் இயங்கும் ற குழு அந்தப் பட்டியலைப் புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் முயன்றுள்ளது. [8]
தொடக்கத்தில், சுவதேசுப் பட்டியலில் உள்ள சொற்கள் அவற்றின் "நிலைத்தன்மை" எதுவாக இருந்தாலும், முடிந்தவரை பல மொழிகளிலும் இயல்பாக பொது பண்பாட்டுத் தன்மையுடன் எளிதாகக் கிடைக்கும் தன்மைக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆயினும்கூட, மொழிகளின் மாற்றத்திநை அறிவதற்காக என்று உருவாக்கப்பட்ட "உலகளாவிய" சொற்றொகையின் நிலைத்தன்மையையும் தொண்டையொலிவழிக்காலவரைவியல் (<a href="https://en.wikipedia.org/wiki/Glottochronology" rel="mw:ExtLink" title="Glottochronology" class="cx-link" data-linkid="42">glottochronology</a>) நோக்கங்களுக்காக இவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கூறுகள் பற்றியும் மரிசா உலோர் 1999, 2000 உட்பட பல எழுத்தாளர்கள் பகுப்பாய்வு செய்தனர் [9]
சுவதேசுப் பட்டியல் மோரிசு சுவதேசால் அவரது உள்ளுணர்வின் அடிப்படையில் ஒன்றாக உருவாக்கப்பட்டது. ஆனால் தோல்கோபோலசுக்கி பட்டியல் (1964) அல்லது இலீப்புசிகு-சகார்த்தா பட்டியல் (2009) போன்ற அண்மைய பட்டியல்கள் பல்வேறு மொழிகளில் இருந்து முறையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவானவை.
சொல்லொப்பீட்டளவியல் மற்றும் தொண்டையொலிவழிக்காலவரைவியல் ஆகியவற்றின் பயன்பாடு
தொகுசொல்லொப்பீட்டளவியல் சோதனைப் பட்டியல்களானவை மொழிகளின் துணைக்குழுக்களை வரையறுக்க சொல்லொப்பீட்டளவியலில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் தொண்டையொலிவழிக்காலவரைவியலலில் "மரத்தில் கிளைக்கும் புள்ளிகளுக்கான காலத்தை வழங்க" பயன்படுத்தப்படுகிறது. [10] பட்டியலில் உள்ள இணைச்சொற்களை வரையறுக்கும் (மற்றும் எண்ணும்) பணி அற்பமானதல்ல, மேலும் பெரும்பாலும் சர்ச்சைக்கு உட்பட்டது, ஏனெனில் இனமான சொற்கள் ஒத்த ஒலிப்புடையதாக இருக்கத் தேவையில்லை. மேலும் இனச்சொற்கள் என்று உணர்ந்து ஏற்பதே அந்தந்த மொழிகளின் ஒலி விதிகளின் அறிவை முன்னிறுத்துவதாகின்றது. .
1971 இல் வெளியிடப்பட்ட சுவதேசின் இறுதிப் பட்டியல், [5] 100 சொற்களைக் கொண்டுள்ளது. விதிமுறைகளின் விளக்கங்களை சுவதேசு 1952 [3] இல் காணலாம் அல்லது ஒரு குத்துவால் ( † ) குறியுடன் சுவதேசு 1955 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூல வரிசை மட்டுமே பொருளைத் தெளிவுபடுத்துகிறது, ஆனால் இது அகர வரிசைப்படி பட்டியலிடும்பொழுது இஅழ்க்கின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
- I (first person singular pronoun)
- you (second person singular pronoun; 1952 thou & ye)
- we (1955: inclusive)
- this
- that
- who? (“?” not 1971)
- what? (“?” not 1971)
- not
- all (of a number)
- many
- one
- two
- big
- long (not wide)
- small
- woman
- man (adult male human)
- person (individual human)
- fish (noun)
- bird
- dog
- louse
- tree (not log)
- seed (noun)
- leaf (botanics)
- root (botanics)
- bark (of tree)
- skin (1952: person’s)
- flesh (1952 meat, flesh)
- blood
- bone
- grease (1952: fat, organic substance)
- egg
- horn (of bull etc., not 1952)†
- tail
- feather (large, not down)
- hair (on head of humans)
- head (anatomic)
- ear
- eye
- nose
- mouth
- tooth (front, rather than molar)
- tongue (anatomical)
- claw (not in 1952)†1
- foot (not leg)
- knee (not 1952)†
- hand
- belly (lower part of body, abdomen)
- neck (not nape)
- breasts (female; 1955 breast)†
- heart
- liver
- drink (verb)
- eat (verb)
- bite (verb)
- see (verb)
- hear (verb)
- know (facts)
- sleep (verb)
- die (verb)
- kill (verb)
- swim (verb)
- fly (verb)
- walk (verb)
- come (verb)
- lie (on side, recline)
- sit (verb)
- stand (verb)
- give (verb)
- say (verb)†
- sun
- moon (not 1952)†
- star
- water (noun)
- rain (noun, 1952 verb)
- stone
- sand
- earth (soil)
- cloud (not fog)
- smoke (noun, of fire)
- fire
- ash(es)
- burn (verb intransitive)
- path (1952 road, trail; not street)
- mountain (not hill)
- red (color)
- green (color)
- yellow (color)
- white (color)
- black (color)
- night
- hot (adjective; 1952 warm, of weather)
- cold (of weather)
- full†
- new
- good
- round (not 1952)†
- dry (substance)
- name
^ "Claw" என்னும் சொல் 1955 சேர்க்கப்பட்டது, ஆனால் ப்ல அறிஞர்களால் அது (finger)nail, என்று மாற்றப்பட்டது/ ஏநெனில் claw என்பதற்கான சொல் பல பழைய அல்லது இறந்துபோன மொழிகளில் அல்லது அதிகம் அறியப்படாத மொழிகளில் கிடைப்பதில்லை.
110-உருப்படியுள்ள உலக சொல்லொப்பீட்டளவியல் தரவுத்தளப் பட்டியலானது, சுவதேசு-யக்கோந்தோவ் பட்டியலில் இருந்து 10 சொற்களைத் தவிர மற்றவை மூலத்தில் உள்ள 100-உருப்படி கொண்ட சுவதேசுப் பட்டியலைப் பயன்படுத்துகிறது. [11]
"சுவதேசு 1952" இல் இருந்து தழுவி எடுக்கப்பட்ட சுவதேசு 207-சொற்பட்டியல் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது [3]
விக்சனரியில் (" சுவதேசு பட்டியல்கள் மொழிவாரியாக "), பான்லெக்கசு [12] [13] பாலித்தோவின் "இந்திய-ஐரோப்பிய மொழிகளின் சுவதேசு சொற்பட்டியல்", [14] ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான சுவதேச பட்டியல்களை இந்த வடிவத்தில் காணலாம்.
- I
- you (singular)
- they (singular)
- we
- you (plural)
- they (plural)
- this
- that
- here
- there
- who
- what
- where
- when
- how
- not
- all
- many
- some
- few
- other
- one
- two
- three
- four
- five
- big
- long
- wide
- thick
- heavy
- small
- short
- narrow
- thin
- woman
- man (adult male)
- man (human being)
- child
- wife
- husband
- mother
- father
- animal
- fish
- bird
- dog
- louse
- snake
- worm
- tree
- forest
- stick
- fruit
- seed
- leaf
- root
- bark (of a tree)
- flower
- grass
- rope
- skin
- meat
- blood
- bone
- fat (noun)
- egg
- horn
- tail
- feather
- hair
- head
- ear
- eye
- nose
- mouth
- tooth
- tongue (organ)
- fingernail
- foot
- leg
- knee
- hand
- wing
- belly
- guts
- neck
- back
- breast
- heart
- liver
- to drink
- to eat
- to bite
- to suck
- to spit
- to vomit
- to blow
- to breathe
- to laugh
- to see
- to hear
- to know
- to think
- to smell
- to fear
- to sleep
- to live
- to die
- to kill
- to fight
- to hunt
- to hit
- to cut
- to split
- to stab
- to scratch
- to dig
- to swim
- to fly
- to walk
- to come
- to lie (as in a bed)
- to sit
- to stand
- to turn (intransitive)
- to fall
- to give
- to hold
- to squeeze
- to rub
- to wash
- to wipe
- to pull
- to push
- to throw
- to tie
- to sew
- to count
- to say
- to sing
- to play
- to float
- to flow
- to freeze
- to swell
- sun
- moon
- star
- water
- rain
- river
- lake
- sea
- salt
- stone
- sand
- dust
- earth
- cloud
- fog
- sky
- wind
- snow
- ice
- smoke
- fire
- ash
- to burn
- road
- mountain
- red
- green
- yellow
- white
- black
- night
- day
- year
- warm
- cold
- full
- new
- old
- good
- bad
- rotten
- dirty
- straight
- round
- sharp (as a knife)
- dull (as a knife)
- smooth
- wet
- dry
- correct
- near
- far
- right
- left
- at
- in
- with
- and
- if
- because
- name
சுவதேசு-யக்கோந்தோவ் பட்டியல் என்பது 1960களில் உருய மொழியியலாளர் செருகி யாக்கோந்தோவ் அவர்களால் முன்மொழியப்பட்ட, குறிப்பாக நிலையானதாகக் கருதப்படும் சுவதேசுப் பட்டியலின் 35-சொல் துணைக்குழுவாகும், இருப்பினும் பட்டியல் ஏற்புப்பெற்ற வடிவில் 1991 இல் மட்டுமே வெளியிடப்பட்டது [15] இது செருகி தாரோத்தின் (Sergei Starosti) போன்ற மொழியியலாளர்களால் சொல்லொப்பீட்டளவியல் பயன்படுத்தப்பட்டது. அவர்களின் சுவதேச எண்களுடன், அவை: [16]
- I
- you (singular)
- this
- who
- what
- one
- two
- fish
- dog
- louse
- blood
- bone
- egg
- horn
- tail
- ear
- eye
- nose
- tooth
- tongue
- hand
- know
- die
- give
- sun
- moon
- water
- salt
- stone
- wind
- fire
- year
- full
- new
- name
ஓல்மன் அவருடன் பலர். (2008) சீன பேச்சுவழக்குகளுக்கு இடையிலான உறவுகளை அடையாளம் காண்பதில், சுவதேசு-யக்கோந்தோவ் பட்டியல் மூல சுவதேசு-100 பட்டியலை விட குறைவான துல்லியமானது என்று கண்டறியப்பட்டது. மேலும் அவர்கள் வேறு (40-சொல்) பட்டியல் ( ASJP பட்டியல் என்றும் அழைக்கப்படுகிறது) சுவதேசு-100 பட்டியலைப் போலவே துல்லியமாக இருப்பதைக் கண்டறிந்தனர். இருப்பினும், நிறுவப்பட்ட மொழிக் குடும்பங்களில் உள்ள மொழிகளுக்கு இடையே உள்ள தக்கவைப்புகளை ஒப்பிடுவதன் மூலம் சொற்களின் ஒப்பீட்டு நிலைத்தன்மையைக் கணக்கிட்டனர். பழைய மற்றும் புதிய உலகத்தின் குடும்பங்களில் உள்ள தொடர்புகளில் புள்ளிவிவர நோக்கில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டை அவர்கள் காணவில்லை.
சுவதேசு எண்கள் மற்றும் தொடர்புடைய நிலைத்தன்மையுடன் தரவரிசைப்படுத்தப்பட்ட சுவதேசு-100 பட்டியல் பின்வருமாறு (ஓல்மன் அவருடன் பலர், பின் இணைப்பு. 40-சொல் பட்டியலில் நட்சத்திரக் குறியிடப்பட்ட சொற்கள் தோன்றும்):
- 22 *louse (42.8)
- 12 *two (39.8)
- 75 *water (37.4)
- 39 *ear (37.2)
- 61 *die (36.3)
- 1 *I (35.9)
- 53 *liver (35.7)
- 40 *eye (35.4)
- 48 *hand (34.9)
- 58 *hear (33.8)
- 23 *tree (33.6)
- 19 *fish (33.4)
- 100 *name (32.4)
- 77 *stone (32.1)
- 43 *tooth (30.7)
- 51 *breasts (30.7)
- 2 *you (30.6)
- 85 *path (30.2)
- 31 *bone (30.1)
- 44 *tongue (30.1)
- 28 *skin (29.6)
- 92 *night (29.6)
- 25 *leaf (29.4)
- 76 rain (29.3)
- 62 kill (29.2)
- 30 *blood (29.0)
- 34 *horn (28.8)
- 18 *person (28.7)
- 47 *knee (28.0)
- 11 *one (27.4)
- 41 *nose (27.3)
- 95 *full (26.9)
- 66 *come (26.8)
- 74 *star (26.6)
- 86 *mountain (26.2)
- 82 *fire (25.7)
- 3 *we (25.4)
- 54 *drink (25.0)
- 57 *see (24.7)
- 27 bark (24.5)
- 96 *new (24.3)
- 21 *dog (24.2)
- 72 *sun (24.2)
- 64 fly (24.1)
- 32 grease (23.4)
- 73 moon (23.4)
- 70 give (23.3)
- 52 heart (23.2)
- 36 feather (23.1)
- 90 white (22.7)
- 89 yellow (22.5)
- 20 bird (21.8)
- 38 head (21.7)
- 79 earth (21.7)
- 46 foot (21.6)
- 91 black (21.6)
- 42 mouth (21.5)
- 88 green (21.1)
- 60 sleep (21.0)
- 7 what (20.7)
- 26 root (20.5)
- 45 claw (20.5)
- 56 bite (20.5)
- 83 ash (20.3)
- 87 red (20.2)
- 55 eat (20.0)
- 33 egg (19.8)
- 6 who (19.0)
- 99 dry (18.9)
- 37 hair (18.6)
- 81 smoke (18.5)
- 8 not (18.3)
- 4 this (18.2)
- 24 seed (18.2)
- 16 woman (17.9)
- 98 round (17.9)
- 14 long (17.4)
- 69 stand (17.1)
- 97 good (16.9)
- 17 man (16.7)
- 94 cold (16.6)
- 29 flesh (16.4)
- 50 neck (16.0)
- 71 say (16.0)
- 84 burn (15.5)
- 35 tail (14.9)
- 78 sand (14.9)
- 5 that (14.7)
- 65 walk (14.4)
- 68 sit (14.3)
- 10 many (14.2)
- 9 all (14.1)
- 59 know (14.1)
- 80 cloud (13.9)
- 63 swim (13.6)
- 49 belly (13.5)
- 13 big (13.4)
- 93 hot (11.6)
- 67 lie (11.2)
- 15 small (6.3)
வியத்துநாம் மற்றும் தாய்லாந்தின் சைகை மொழிகளைப் படித்ததில், மொழியியலாளர் சேம்சு உடுவார்து, பேசும் மொழிகளுக்குப் பயன்படுத்தப்படும் மரபான சுவதேசுப் பட்டியல் சைகை மொழிகளுக்குப் பொருத்தமற்றது என்று குறிப்பிட்டார். சுவதேசுப் பட்டியல் சைகை மொழிகளுக்கிடையேயான உறவுகளை மிகையாக மதிப்பிடுகிறது, அதாவது பிரதிபெயர்கள் மற்றும் உடலின் பாகங்கள் போன்ற குறியீட்டு அறிகுறிகள். மாற்றியமைக்கப்பட்ட பட்டியல் பின்வருமாறு, பெரும்பாலும் அகரவரிசையில் உள்ளது:
- all
- animal
- bad
- because
- bird
- black
- blood
- child
- count
- day
- die
- dirty
- dog
- dry
- dull
- dust
- earth
- egg
- grease
- father
- feather
- fire
- fish
- flower
- good
- grass
- green
- heavy
- how
- hunt
- husband
- ice
- if
- kill
- laugh
- leaf
- lie
- live
- long
- louse
- man
- meat
- mother
- mountain
- name
- narrow
- new
- night
- not
- old
- other
- person
- play
- rain
- red
- correct
- river
- rope
- salt
- sea
- sharp
- short
- sing
- sit
- smooth
- snake
- snow
- stand
- star
- stone
- sun
- tail
- thin
- tree
- vomit
- warm
- water
- wet
- what
- when
- where
- white
- who
- wide
- wife
- wind
- with
- woman
- wood
- worm
- year
- yellow
- full
- moon
- brother
- cat
- dance
- pig
- sister
- work
- ↑ Swadesh 1950: 161
- ↑ List, J.-M. (2018): Towards a history of concept list compilation in historical linguistics. History and Philosophy of the Language Sciences 5.10. URL
- ↑ 3.0 3.1 3.2 Swadesh 1952: 456–7 PDF
- ↑ Swadesh 1955: 125
- ↑ 5.0 5.1 Swadesh 1971: 283
- ↑ Concepticon. எஆசு:10.5281/zenodo.19782
- ↑ List, J.-M., M. Cysouw, and R. Forkel (2016): Concepticon. A resource for the linking of concept lists. In: Proceedings of the Tenth International Conference on Language Resources and Evaluation. 2393-2400. PDF
- ↑ "IELex :: IELex". March 2022.
- ↑ Marisa Lohr (2000), "New Approaches to Lexicostatistics and Glottochronology" in C. Renfrew, A. McMahon and L. Trask, ed. Time Depth in Historical Linguistics, Vol. 1, pp. 209–223
- ↑ Sheila Embleton (1992), in W. Bright, ed., International Encyclopaedia of Linguistics, Oxford University Press, p. 131
- ↑ Starostin, George (ed.) 2011-2019. The Global Lexicostatistical Database. Moscow: Higher School of Economics, & Santa Fe: Santa Fe Institute. Accessed on 2020-12-26.
- ↑ Jonathan Pool (2016), Panlex Swadesh Lists PDF
- ↑ David Kamholz, Jonathan Pool, Susan Colowick (2014), PanLex: Building a Resource for Panlingual Lexical Translation PDF
- ↑ Palisto (2013), Swadesh Word List of Indo-European languages .
- ↑ Concept list Yakhontov 1991 100. Concepticon. Accessed 2020-12-30.
- ↑ Starostin 1991