சுவர்னிம் குசராத்து விளையாட்டு பல்கலைக்கழகம்
சுவர்னிம் குசராத்து விளையாட்டு பல்கலைக்கழகம் (Swarnim Gujarat Sports University) என்பது குசராத்து மாநிலத் தலைநகரான காந்திநகரில் அமைந்துள்ள மாநில பல்கலைக்கழகமாகும்.[1][2][3] இதனுடைய தலைமையகம் வதோதரா மாவட்டத்தில் அமைய உள்ளது.[4] இது மாணவர்கள் தங்கிப் படிக்கும் பல்கலைக்கழகம் ஆகும். தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்குப் பிறகு இந்தியாவில் உடற்கல்விக்காக மாநில அரசால் நிறுவப்படும் இரண்டாவது பல்கலைக்கழகம் இதுவாகும்.
வகை | பொது, விளையாட்டு |
---|---|
உருவாக்கம் | 2011 |
துணை வேந்தர் | அர்ஜூன்சிங் இராணா |
அமைவிடம் | , 22°44′15″N 73°19′08″E / 22.737459°N 73.3187715°E |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | sgsu |
இணைவுபெற்ற கல்லூரிகள்
தொகுஅரசு உதவிபெறும் கல்லூரிகள்
தொகு- சிறீ சி. பி. உடற்கல்வி பட்ட கல்லூரி
- உடற்கல்வி பட்ட கல்லூரி, மகமேதவாத்
சுயநிதி கல்லூரிகள்
தொகு- எஸ். எஸ். படேல் உடற்கல்வி கல்லூரி
- வி. ஜெ. படேல் உடற்கல்வி கல்லூரி
- சிறீ கே.கே.தாரையா உடற்கல்வி பட்ட கல்லூரி
- மருத்துவர் சுபாஷ் உடற்கல்வி பட்ட கல்லூரி
- எல். ஜே. விளையாட்டு மேலாண்மை நிறுவனம்
- எல். ஜெ. நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம்[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "State University Gujarat". University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 17 July 2016.
- ↑ "Plan to make India top sporting nation before Olympics 2024". 22 October 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2016.
- ↑ Bezbaruah, Ajit (23 January 2013). "With an eye on Olympics SGSU launches water sports academy". பார்க்கப்பட்ட நாள் 17 July 2016.
- ↑ "Chief Minister lays stone of Gujarat Sports University headquarters on 130-acre near Vadodara". DeshGujarat. 17 March 2018.
- ↑ "Affiliated Colleges | Information | Sports Authority of Gujarat : Sports, Youth and Culture Activities Department, Government of Gujarat". sgsu.gujarat.gov.in. Archived from the original on 2020-03-12. பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.