சுவாங்சீ (நூல்)
சுவாங்சீ (நூல்) என்பது ஒரு சீன மெய்யியல் நூல். இது தாவோயிசத்தின் இரு முக்கிய மூலங்களின் ஒன்று, மற்றையது லா ஓசியின் Tao Te Ching ஆகும். இந்த நூல் பொ.ஊ.மு. 350–300 காலப் பகுதியில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் பெரும் பகுதியை சுவாங் சூ எழுதினார். இந்த நூலுக்கு அறுபது முக்கிய உரை நூல்கள் உள்ளன. சீன மெய்யியலில் அதிகம் உரை எழுதப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்றாகும்.
நூலாசிரியர் | சுவாங் சூ |
---|---|
நாடு | சீனா |
மொழி | சீனம் |
வகை | மெய்யியல் |
மெய்யியல்
தொகுஉரை நூல்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- சுவாங்சீ
- Zhuangzi Bilingual Chinese-English version (James Legge's translation)
- The Zhuangzi "Being Boundless", Complete translation of Zhuangzi by Nina Correa
- The Chuang-tzu, a selection and translation by Lin Yutang
- Selection from The Zhuangzi பரணிடப்பட்டது 2006-02-19 at the வந்தவழி இயந்திரம், translated by Patricia Ebrey
- The Complete Works Of Chuang Tzu, translated by Burton Watson
- Zhuangzi, translated by A. Charles Muller