சுவாசப் பராமரிப்பு வாரம்
சுவாசப் பராமரிப்பு வாரம் (Respiratory Care Week) என்பது சுவாச சிகிச்சையாளர்களை கௌரவிப்பதற்காகவும் அங்கீகரிப்பதற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாரமாகும். சுவாச பராமரிப்பு வாரம் பன்னாட்டு அளவில் குறிப்பாக கனடா மற்றும் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது, [1]சுவாச பராமரிப்பு வாரம் பொதுவாக அக்டோபர் மாதத்தின் கடைசி வாரம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க குடியரசுத் தலைவர் ரொனால்ட் ரீகன் 1982 ஆம் ஆண்டில் சுவாச சிகிச்சையாளர்களை கௌரவிப்பதற்காக முதல் வாரத்தை அறிவித்தார். அதாவது 1982 ஆம் ஆண்டு நவம்பர் 7 முதல் நவம்பர் 13 வரையிலான காலத்தைதான் இவர் குறிப்பிட்டார். [2][3]
முந்தைய நாட்கள்
தொகு- 1982: நவம்பர் 7 — நவம்பர் 13
- 1983: செப்டம்பர் 15 — அக்ட்டோபர் 1
- 2011:அக்டோபர் 23 — அக்டோபர் 29
ஞாயிற்றுக் கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான கடைசி முழுவாரம்
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Respiratory Care August 1997 Volume 42, Number 8 pg. 748—817
- ↑ United States President Ronald Reagan — Proclamation 5095 — National Respiratory Therapy Week, 1983, September 15, 1983
- ↑ Ronald Reagan: "Proclamation 4997 - National Respiratory Therapy Week," November 10, 1982. Online by Gerhard Peters and John T. Woolley, The American Presidency Project. http://www.presidency.ucsb.edu/ws/index.php?pid=41974.