சுவாமிநாதன் குருமூர்த்தி

சுவாமிநாதன் குருமூர்த்தி அல்லது சு. குருமூர்த்தி என்பவர் பத்திரிகையாளர் மற்றும் பட்டயக் கணக்காளரும் ஆவார். இவர் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய இணை அமைப்பாளர் ஆவார்.[1][2] இவர் இந்தியன் எக்சுபிரசு பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் ஆலோசகராகவும் இருந்தார்.

சோ ராமசாமி மறைவுக்குப் பிறகு இவர் துக்ளக் இதழின் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.[3]

மேகோள் தொகு