துக்ளக்

தமிழ் இதழ்

துக்ளக் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் அரசியல் சமூக நகைச்சுவை, நையாண்டி இதழ் ஆகும். இது 1970 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமை ஆசிரியராக சோ ராமசாமி இருந்தார். துக்ளக் இதழின் அரசியல் நிலைப்பாடுகள் அல்லது கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் கவனிப்பை பெறுபவை. சோ ராமசாமி மறைவுக்குப் பிறகு சுவாமிநாதன் குருமூர்த்தி துக்ளக் இதழின் ஆசிரியர் ஆனார். [2]

துக்ளக்
ஆசிரியர்சோ ராமசாமி
வகைசெய்தி இதழ்
இடைவெளிவாரந்தோறும்
நுகர்வளவு75,000 வாரந்தோறும்[1]
முதல் வெளியீடுஜனவரி 14, 1970
நிறுவனம்பரதன் வெளியீடு
நாடு இந்தியா
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு
மொழிதமிழ்
வலைத்தளம்www.thuglak.com

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்ளக்&oldid=3359114" இருந்து மீள்விக்கப்பட்டது