சுவாமி அரிதாசு சங்கீத சம்மேளனம்

சுவாமி அரிதாசு சங்கீத சம்மேளன் (Swami Haridas Sangeet Sammelan) (ஆங்கிலம்: சுவாமி அரிதாசு இசை விழா) என்பது சுர் சிங்கர் சம்சாத் என்பவர் ஏற்பாடு செய்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க இந்துசுதானி பாரம்பரிய இசை மற்றும் நடன விழாவாகும். இவ்விழா இந்திய நாட்டின் மகாராட்டிரா மாநிலம் மும்பை மாநகராட்சியில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.[1] அனைத்து முக்கிய இந்திய பாரம்பரிய பாடகர்கள், வாத்திய கலைஞர்கள் மற்றும் நடன கலைஞர்கள் ஒரு வாரம் நீடிக்கும் இத்திருவிழாவில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

சுவாமி அரிதாசு சங்கீத சம்மேளன்
அமைவிடம்(கள்)மும்பை, இந்தியா
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்1952 - தற்போது வரை

வரலாறு

தொகு

சுவாமி அரிதாசு சங்கீத சம்மேளன் விழா 1952 ஆம் ஆண்டு 16 ஆம் நூற்றாண்டின் துறவியான சுவாமி அரிதாசின் நினைவாக சுர் சிங்கர் சம்சாத் என்பவரால் தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Local singer to perform at Swami Haridas Sangeet Sammelan". 11 December 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-03-18.