சுவாமி அலங்காரம்
இது ஆலய விக்ரகங்களுக்கு அர்ச்சகர்களால் செய்யப்படுகிறது. ஆலயத்தில் உள்ள மூலவர் மற்றும் உற்சவர் தெய்வ உருவங்களுக்கு செயற்கையாக செய்யப்படும் ஒப்பனைகள் ஆகும். இது சந்தனம், மஞ்சள் போன்ற போன்றவற்றினால் செய்யப்படும் முக அலங்காரம் மற்றும், பலவகையான மாற்று ஒப்பனைகளை உடல் மொழி ஒப்பனைகளை உள்ளடக்கிய ஒரு வகை கலை ஆகும்.
சிறப்பு பூஜைகள்
தொகுசுவாமி அலங்காரங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட திருக்கோயில்களிலும் தனிப்பட்ட மூலவர் மூர்த்திகளின் சிறப்பு விசேஷ நாட்களில் கோவில் அர்ச்சகர்களால் செய்யப்படுகிறது.
பிள்ளையார்
தொகுபிள்ளையார் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி
அம்மன்
தொகுநவராத்திரி நோன்பு, சித்திரா பௌர்ணமி,
சிவன்
தொகுசிவராத்திரி,
திருமால்
தொகுமார்கழி புரட்டாசி உற்சவங்கள்,வைகுண்ட ஏகாதசி
முருகன்
தொகுதைப்பூசம்,சஷ்டி சூரசம்ஹாரம்
அலங்கார கலை நிபுணர்கள்
தொகுநத்தம் பிரகாஷ், பிரம்ம ஸ்ரீ கார்த்திகேயன் பொள்ளாச்சி
மேற்கோள்கள்
தொகுhttp://rajarajasolanraja.blogspot.com/2017/04/blog-post_20.html
https://m.dragonrest.net/lagu/mp3/swamy-alangaram-jewellery-items-temple-gold-coating-jewellery-item-part-2-rams-c பரணிடப்பட்டது 2021-10-05 at the வந்தவழி இயந்திரம்