சுவிஸ் திரைப்பட விருது
This article needs more links to other articles to help integrate it into the encyclopedia. (மே 2024) |
சுவிஸ் திரைப்பட விருது (formerly Swiss Film Prize) (பிரெஞ்சு மொழி: Prix du cinéma suisse, இடாய்ச்சு மொழி: Schweizer Filmpreis, இத்தாலியம்: Premio del cinema svizzero, உரோமாஞ்சு: Premi dal film svizzer) சுவிட்சர்லாந்து நாட்டின் உயரிய தேசிய திரைப்பட விருதாகும். இது 1998 முதல் வழங்கபடுகிறது.
சுவிஸ் திரைப்பட விருது | |
---|---|
விளக்கம் | திரைப்பட விருது |
நாடு | சுவிட்சர்லாந்து |
வழங்குபவர் | சுவிஸ் திரைப்படங்கள் |
முதலில் வழங்கப்பட்டது | 1998 |
இணையதளம் | http://www.swissfilmaward.ch |
இது 1998 - 2008 காலகட்டத்தில் சோலோத்தர்ன் திரைப்படத் திருவிழாவுடன் நடைப்பெற்றது. இந்த திரைப்பட விழா சுவிஸ் திரைப்பட தயாரிப்புகளுக்கு மிக முக்கியமான விழாவாகும். சுவிஸ் நகரமான சோலோத்தர்னில் 1966 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விழா சுவிஸ் திரைப்படங்கள், ஆவணப்படம் மற்றும் குறும்பட தயாரிப்புகளின் பிரதிநிதித்துவ படுத்த வழங்குகியது.[1]
2009 -2012 காலகட்டத்தில் சுவிஸ் திரைப்பட விருது வழங்கும் விழா லூசர்ன் நகரிலும், பின்பு ஜூரிச் மற்றும் ஜெனிவா ஆகிய நகரங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.[1]
விருது பிரிவுகள்
தொகு- சிறந்த நடிகர்
- சிறந்த நடிகை
- சிறந்த அனிமேஷன் படம்
- சிறந்த ஆவணப்படம்
- சிறந்த புனைகதை படம்
- சிறந்த குறும்படம்
- துணைப் பாத்திரத்தில் சிறந்த செயல்திறன்
- சிறந்த திரைக்கதை
- சிறந்த ஒளிப்பதிவு
- சிறந்த திரைப்பட படத்தொகுப்பு
- சிறந்த திரைப்பட இசை
- சிறப்பு ஜூரி பரிசு
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "2019 Swiss Film Award ceremony :: Swiss Film Award". www.swissfilmaward.ch. Archived from the original on 2019-06-14. பார்க்கப்பட்ட நாள் 2019-06-25.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ தளம் பரணிடப்பட்டது 2016-03-08 at the வந்தவழி இயந்திரம்
- அனைத்து நேர வெற்றியாளர்களும் பரணிடப்பட்டது 2013-11-10 at the வந்தவழி இயந்திரம்