சுவீட்டி சிமா கெம்ப்ராம்
சுவீட்டி சிமா கெம்ப்ராம் (Sweety Sima Hembram) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். சுவீட்டி இராச்டிரிய ஜனதா தளம் கட்சியினை சார்ந்தவர். இவர் பீகாரில் உள்ள கட்டோரியா சட்டமன்றத் தொகுதிக்கு 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 பீகார் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இவர்.[1]
சுவீட்டி சிமா கெம்ப்ராம் Sweety Sima Hembram | |
---|---|
பீகார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2015 | |
முன்னையவர் | சோனேலாக் கெம்ப்ராம் |
தொகுதி | கட்டோரியா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Salomil, Vithika (10 November 2015). "Bihar election results 2015: Women MLAs’ number comes down by 6 to 28". The Times of India. https://timesofindia.indiatimes.com/elections/bihar-elections-2015/news/Bihar-election-results-2015-Women-MLAs-number-comes-down-by-6-to-28/articleshow/49730479.cms. பார்த்த நாள்: 20 September 2019.