சுவேலோ புரூக்
சுவேலோ புரூக் என்பது அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ செர்சி மாகாணத்திலுள்ள டெவில்சு புரூக் ஆற்றின் துணை ஆறாகும். சுவேலோ புரூக்கானது டெவில்சு புரூக் ஆற்றிற்கு இணையாக ஓடுகிறது. இந்த ஆறும், மிடில்செக்சு, மெர்சர் கவுண்டிகளுக்கு பாய்கிறது.
சுவேலோ புரூக் | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | 40°20′50″N 74°34′59″W / 40.34722°N 74.58306°W |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | டெவில்சு புரூக், மில்சுடோன் ஆறு, இறாரிட்டான் ஆறு, அட்லான்டிக் பெருங்கடல் |
மார்க்கம்
தொகுசுவேலோ புரூக்கின் மூலம் 40°20′47″N 74°29′4″W / 40.34639°N 74.48444°W,[1] பகுதியில் ரோசுமூர் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் உள்ளது. இது டெவில்சு புரூக்கின் அருகில் 40°20′50″N 74°34′59″W / 40.34722°N 74.58306°W.[1] வரை பாய்கிறது.
அணுகுமுறை
தொகுசாலை நெடுவிலும், டெவில்சு புரூக் அருகிலும் சுவேலோ புரூக்கானது அணுகுவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.
இவற்றையும் பார்க்க
தொகு- நியூ செர்சியிலுள்ள ஆறுகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "GNIS Detail - Shallow Brook". USGS. பார்க்கப்பட்ட நாள் 6 July 2010.