சுசில் குமார் சிங்
இந்திய அரசியல்வாதி
(சுஷில் குமார் சிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுஷில் குமார் சிங் பிகாரிய அரசியல்வாதி. இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் அவுரங்காபாத் தொகுதியை மக்களவையில் முன்னிறுத்துகிறார். இவர் 1963-ஆம் ஆண்டின் ஜூன் 27-ஆம் நாளில் பிறந்தார்.[1]
பதவிகள்
தொகு- 1998: பன்னிரண்டாவது மக்களவையின் உறுப்பினர்[1]
- 2009: பதினைந்தாவது மக்களவையின் உறுப்பினர்[1]
- 2014: பதினாறாவது மக்களவையின் உறுப்பினர்[1]