சு. ஆ. முருகானந்தம்

சு. ஆ. முருகானந்தம் (S. A. Muruganantham) (ஏப்ரல் 10, 1926) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 5வது மக்களவை உறுப்பினராக இருந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Members Bioprofile".
  2. "Shri S.A. Muruganantham MP biodata Tirunelveli | ENTRANCEINDIA" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
  3. "🗳️ S A Muruganantham, Tirunelveli Lok Sabha Elections 1971 in India LIVE Results | Latest News, Articles & Statistics". LatestLY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ஆ._முருகானந்தம்&oldid=3956814" இலிருந்து மீள்விக்கப்பட்டது