சு. சுதர்சனம்

சு. சுதர்சனம் (S. Sudarsanam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மாதவரம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும், மாதவரம் தொகுதியிலிருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 மாதவரம் திமுக 1,22,082 46.17%
2021 மாதவரம் திமுக 1,51,485 50.04%

மேற்கோள்கள் தொகு

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 9. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. 9 - மாதவரம். தி ஹிந்து தமிழ் இதழ். 11- மார்ச் -2021. https://www.hindutamil.in/news/election-2021/tiruvallur/640760-9.html. 
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._சுதர்சனம்&oldid=3943616" இலிருந்து மீள்விக்கப்பட்டது