சு. திருமாமணி
சு. திருமாமணி (பிறப்பு: மார்ச்சு 17 1968) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு ஆசிரியரும், பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகுஇவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார்.
உசாத்துணை
தொகு- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சு. திருமாமணி பக்கம் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்