சு. மச்சேந்திரநாதன்

இந்திய அரசியல்வாதி

சுப்ரமணியன் மச்சேந்திரநாதன் இந்திய ஆட்சிப் பணிக்கு 1979ம் ஆண்டு தேர்வு பெற்றவர். தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவராகவும்,[1] தமிழ்நாடு மின் வாரியத்தின் தலைவராகவும்[2] மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.[3][4] மே 2010 முதல் பத்திய அரசு பணிக்கு மாற்றபட்டார். 20.11.2013 முதல் மத்திய அமைச்சரவை செயலகத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் பொது முறையீடுகள் துறையின் செயலராக பணிபுரிந்து வருகிறார். [5]

சு.மச்சேந்திரநாதன்
பிறப்பு07.03.1954
வேலப்பனூர், திருநெல்வேலி, தமிழ்நாடு
இருப்பிடம்புது தில்லி New Delhi
கல்விM.B.A, கொச்சி பல்கலைக்கழகம்
பணிசெயலாளர் (ஒருங்கிணைப்பு & பொது முறையீடுகள்)
பணியகம்அமைச்சரவை செயலகம், இந்திய அரசு
பட்டம்இந்திய ஆட்சி பணித்துறை
பெற்றோர்திரு P. K. சுப்ரமணியன், திருமதி. சு. இரத்தினம்

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. http://www.financialexpress.com/old/fe/daily/19981014/28755714.html
  2. http://www.thehindubusinessline.com/2008/06/14/stories/2008061451942100.htm
  3. http://www.business-standard.com/india/storypage.php?autono=367493
  4. http://cuddalore.nic.in/news/Feb09/line7_2.htm
  5. http://cabsec.nic.in
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._மச்சேந்திரநாதன்&oldid=2759713" இலிருந்து மீள்விக்கப்பட்டது