சூடான சாக்லேட்

சூடான சாக்லேட் (Hot chocolate, hot cocoa, drinking chocolate அல்லது cocoa) இது சூடான கொக்கோ என்றும் அறியப்படுகிறது, குடிக்கும் சாக்லேட் அல்லது வெறும் கொக்கோ என்று அறியப்படுவது சாக்லேட் கொண்ட சூடான பானம் ஆகும். இது உருகிய சாக்லேட் அல்லது கொக்கோ தூள், இதனுடன் சூடான பால் அல்லது தண்ணீர், உடன் பெரும்பாலும் சர்க்கரையை சேர்த்து, அதனுடன்  சூடான சாக்லேட்டை தட்டிவிட்டு மேலே  கிரீம் மேற்பூசப்பட்டு இருக்கும். உருகிய சாக்லேட்டால்  செய்யப்பட்ட சுடு சாக்லேட் சில சமயங்களில் குடி சாக்லேட் என்று அழைக்கப்படுகிறது, குறைவான இனிப்பு மற்றும் திடமான நிலைத்தன்மையும் வகைப்படுத்தப்படுகிறது. [1]

சூடான சாக்லேட்
ஒரு கோப்பை சூடான சாக்லேட் அடித்த கிரீம், கொக்கோ தூள் ஆகியவற்றிடன்
வகைசூடான கொக்கோ
Country of originஇடையமேரிக்காவின் பல்வேறு பகுதிகளில்
Colorபொடி நிறம்
Flavorசாக்லேட்
Ingredientsசாக்கலேட் அல்லது கொக்கோ பொடி, பால் அல்லது தண்ணீர், சர்க்கரை
சூடான சாக்லேட்டானது நெருக்கமான காட்சியில்

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூடான_சாக்லேட்&oldid=3871284" இலிருந்து மீள்விக்கப்பட்டது