செர்னபோரா
(சூட்ரியாஸ் நதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செர்னபோரா (Cernabora, ஸ்கயூஷ் (Scăiuș) என்றும் வழங்கப்படுகிறது) என்பது உருமேனியா நாட்டில் உள்ள திமிஷ் ஆற்றின் இடப்புறத் துணையாறு ஆகும்.[1] லுகோஷ் நகருக்கு அருகில் இது திமிஷ் ஆற்றுடன் இணைகிறது. இருபத்தாறு (26) கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ஆற்றின் வடிநிலம் 130 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் தன்யூபு படுகையில் அமைந்துள்ளது.[2]
செர்னபோரா Cernabora ஸ்கயூஷ்;Scăiuș | |
---|---|
அமைவு | |
நாடு | உருமேனியா |
மாவட்டம் | கராஷ்-ஸெவரீன், திமிஷ் |
சிற்றூர்கள் | ஸ்கயூஷ், திரகோமீரெஷ்ட், ஒலோஷா |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | திமிஷ் |
⁃ அமைவு | லுகோஷ் அருகில் |
⁃ ஆள்கூறுகள் | 45°40′47″N 21°55′18″E / 45.6798°N 21.9217°E |
நீளம் | 26 km (16 mi) |
வடிநில அளவு | 130 km2 (50 sq mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | திமிஷ்→ தன்யூப் ஆறு→ கருங்கடல் |
துணை ஆறுகள் | |
⁃ இடது | சூத்ரியாஷ் |
சான்றுகள்
தொகு- ↑ "Planul național de management. Sinteza planurilor de management la nivel de bazine/spații hidrografice, anexa 7.1" [நாட்டு மேலாண்மை திட்டம். வடிநிலம்/நீர்நிலை மட்டத்தில் மேலாண்மைத் திட்டங்களின் தொகுப்பு, பின்னிணைப்பு 7.1] (PDF) (in Romanian). Administrația Națională Apele Române. 2010. p. 506.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Atlasul cadastrului apelor din România. Partea 1 [ருமேனியாவில் உள்ள நீர்வளப் பதிவு வரைபடம். பகுதி 1] (in Romanian). Bucharest: Ministerul Mediului. 1992. p. 211. இணையக் கணினி நூலக மைய எண் 895459847.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) River code: V.2.29c