சூதாட்டரங்கம்

சூதாட்ட செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்படும் அல்லது ஏதுவாக்கப்படும் இடத்தை சூதாட்டரங்கம் எனலாம். சூதாட்ட ஒரு வகை அபாய விளையாட்டுத்தான். மகாபாரத்தில் தருமர் தன் நாடு முதல் அனைத்தையும் இழந்த நிலையில் இறுதியாக அவரின் மனைவியான திரெளபதியை வைத்து சூதாடி இழந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூதாட்டரங்கம்&oldid=2741816" இருந்து மீள்விக்கப்பட்டது