சூரத்து நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்

இந்தியத் திட்டமிடல் நிறுவனம்

சூரத்து நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (Surat Urban Development Authority) இந்தியாவின் குசராத்து மாநிலம் சூரத்து நகரத்தின் நகர்ப்புற திட்டமிடல் நிறுவனம் ஆகும். சூரத்து பெருநகரப் பகுதி அல்லது சூரத்து பெருநகர மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது. 1978 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் தேதியன்று குசராத்து நகரத் திட்டமிடல் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுச் சட்டம் - 1976-அடிப்படையின் கீழ் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. 722 சதுர கிலோமீட்டர் அதிகார வரம்புடன் சூரத்து மாநகராட்சி ஆணையம் மற்றும் சூரத்து மாநகராட்சி ஆணையத்தை சுற்றியுள்ள 195 கிராமங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.[1]

சூரத்து நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்
Surat Urban Development Authority
துறை மேலோட்டம்
அமைப்பு1976
தலைமையகம்சூரத்து
21°08′46″N 72°46′28″E / 21.14611°N 72.77444°E / 21.14611; 72.77444
அமைப்பு தலைமைகள்
  • சாலினி அகர்வால் இ.ஆ.ப, தலைவர்
  • யோகேசு சௌத்ரி, இ.ஆ.ப, முதன்மை செயல் அலுவலர்
மூல அமைப்புகுசராத்து அரசு
வலைத்தளம்www.sudaonline.org

மேற்கோள்கள்

தொகு
  1. "About - SUDA". SUDA.

வெளி இணைப்புகள்

தொகு