சூரத் - ஜாம்நகர் இன்டர்சிட்டி விரைவுவண்டி

19059/19060 சூரத் - ஜாம்நகர் இன்டர்சிட்டி விரைவுவண்டி, இந்திய இரயில்வே இயக்கும் விரைவுவண்டியாகும். இது சூரத்தில் இருந்து கிளம்பி ஜாம்நகர் வரை சென்று திரும்பும்.[1]

நிறுத்தங்கள்

தொகு

இந்த வண்டி கீழ்க்காணும் இடங்களில் நிற்கும்[1].

  • ஜாம்நகர்
  • நாடியாத்
  • ஆனந்து
  • வடோதரா
  • மியாகாம் கர்ஜன்,
  • பரூச்
  • அங்கலேஷ்வர்
  • கோசாமா
  • கிம்
  • சூரத்
    • மகேமதாவாத், கேடா ரோடு ஆகிய நிறுத்தங்களிலும் வண்டி நின்று செல்லும் என இரயில்வே அமைச்சகத்தின் புதிய அறிவிப்பில் தெரியவந்துள்ளது.[1]

சான்றுகள்

தொகு