சூரம்பட்டி அணை
சூரம்பட்டி அணை (Surampatti Dam) என்பது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு சிறிய அணையாகும். இந்த அணையானது இரண்டு ஏக்கர் பரப்பளவும், ஏழு அடி உயரமும் தண்ணீரைத் தேக்ககிவைக்ககூடியதாகவும் கட்டபட்டுள்ளது. இதன் நீர் ஆதாரமாக மழை நீரூம், கீழ்பவானி கால்வாயின் கசிவு நீரும் உள்ளது. இந்த அணையில் சேகாரமாகும் நீர் ஊத்துக்குளி பாசன வாய்களில் திறந்துவிடப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது 2019-04-24 at the வந்தவழி இயந்திரம் கோடை மழையால் சூரம்பட்டி அணை நிரம்பியது : விவசாயிகள் மகிழ்ச்சி, செய்தி, தினகரன் 2019, ஏப்ரல், 23