சூரியச் சுழற்சி 11


சூரியச் சுழற்சி 11(Solar cycle 11) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட பதினோராவது சூரியச் சுழற்சியாகும்[1][2]. இச்சுழற்சி 1867 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தொடங்கி 1878 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் வரையில் 11.8 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 11 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 140.3 எண்ணிக்கையும் (ஆகத்து 1870) குறைந்த பட்சமாக 2.2 எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது[3]. இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 1028 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது. இந்த எண்ணிக்கை வேறு எந்த சூரியச் சுழற்சியிலும் இல்லாத ஒரு பதிவாகும்[4][5][6]

சூரியச் சுழற்சி 11
11 வது சூரியச் சுழற்சிக் காலத்தில் கவனிக்கப்பட்ட சூரியப் புள்ளீகள்(1873)
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்மார்ச்சு 1867
இறுதி நாள்திசம்பர் 1878
காலம் (வருடங்கள்)11.8
அதிக கணிப்பு140.3
அதிக கணிப்பு மாதம்ஆகத்து 1870
குறைந்த கணிப்பு2.2
Spotless days1028
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 10 (1855-1867)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 12 (1878-1890)

அக்டோபர் 1870, பிப்ரவரி 1872, ஆகத்து 1872 முதலான நாட்களில் வலுவான வைகறைக் காட்சிகள் தெரிந்தன[7]. காலத்திய சூரியச் சுழற்சி 11 இல் கார்ல் பிரடெரிக் பியர்ன்லி கவனித்த சூரியப் பிழம்புகள்.

மேற்கோள்கள் தொகு

  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Spots?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
  4. Spotless Days. "[2]"
  5. What's Wrong with the Sun? (Nothing) more information: Spotless Days. "[3] பரணிடப்பட்டது 2008-07-14 at the வந்தவழி இயந்திரம்"
  6. Solaemon's Spotless Days Page. "[4] பரணிடப்பட்டது 2017-07-22 at the வந்தவழி இயந்திரம்"
  7. http://www.solarstorms.org/SRefStorms.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_11&oldid=3793890" இலிருந்து மீள்விக்கப்பட்டது