சூரியச் சுழற்சி 16
சூரியச் சுழற்சி 16 (Solar cycle 16) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட பதினாறாவது சுழற்சியாகும்[1][2] . இச்சுழற்சி 1923 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் தொடங்கி 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 10.1 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 16 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 78.1 எண்ணிக்கையும் (ஏப்ரல் 1928) குறைந்த பட்சமாக 3.5 எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது.[3]மேலும், இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 568 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது.[4][5][6]
சூரியச் சுழற்சி 16 | |
---|---|
சூரியப்புள்ளித் தரவு | |
தொடக்க நாள் | ஆகத்து 1923 |
இறுதி நாள் | செப்டம்பர் 1933 |
காலம் (வருடங்கள்) | 10.1 |
அதிக கணிப்பு | 78.1 |
அதிக கணிப்பு மாதம் | ஏப்ரல் 1928 |
குறைந்த கணிப்பு | 5.6 |
Spotless days | 568 |
சுழற்சிக் காலம் | |
முன் சுழற்சி | சூரியச் சுழற்சி 15 (1913-1923) |
அடுத்த சுழற்சி | சூரியச் சுழற்சி 17 (1933-1944) |
புவிகாந்தப் புயல்கள் தொலைவரிச் செய்தி அனுப்பும் திட்டத்தைப் பாதித்தன என்று செய்தித்தாள் அறிக்கைகள் தெரிவித்தன. அதேபோல கதிரியக்கப் பரவுதலும் மார்ச்சு 1924, சனவரி 1926 மற்றும் 1926 நாட்களில் பாதிப்பு ஏற்பட்டதும் அறியப்பட்டது. [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
- ↑ "The Sun: Did You Say the Sun Has Spots?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
- ↑ SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
- ↑ Spotless Days. "[2]"
- ↑ What's Wrong with the Sun? (Nothing) more information: Spotless Days. "[3] பரணிடப்பட்டது 2008-07-14 at the வந்தவழி இயந்திரம்"
- ↑ Solaemon's Spotless Days Page. "[4] பரணிடப்பட்டது 2017-07-22 at the வந்தவழி இயந்திரம்"
- ↑ http://www.solarstorms.org/SRefStorms.html