சூரியச் சுழற்சி 6

சூரியச் சுழற்சி 6 (Solar cycle 6) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட ஆறாம் சுழற்சியாகும்[1][2] . இச்சுழற்சி 1810 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 1823 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் 12.4 ஆண்டுகளுக்கு நீடித்தது. பன்னிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 6 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 48.7 எண்ணிக்கையும் (டிசம்பர் 1810) குறைந்த பட்சமாக 0.1 எண்ணிக்கையுமாகக் கணக்கிடப்பட்டது.[3].

சூரியச் சுழற்சி 6
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்திசம்பர் 1810
இறுதி நாள்மே 1823
காலம் (வருடங்கள்)12.4
அதிக கணிப்பு48.7
அதிக கணிப்பு மாதம்மே 1816
குறைந்த கணிப்பு0.1
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 5 (1798-1810)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 7 (1823-1833)

மேற்கோள்கள்

தொகு
  1. ink.com/content/qtq52nl8vtq7w2t6/ Some Implications Using the Group Sunspot Number Reconstruction]". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Donuts?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_6&oldid=3538626" இலிருந்து மீள்விக்கப்பட்டது