சூரியச் சுழற்சி 8
சூரியச் சுழற்சி 8 (Solar cycle 8) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட எட்டாம் சுழற்சியாகும்[1][2] . இச்சுழற்சி 1833 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி 1843 ஆம் ஆண்டு சூலை மாதம் வரையில் 9.8 ஆண்டுகளுக்கு நீடித்தது. பன்னிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 8 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 146.9 எண்ணிக்கையும் (டிசம்பர் 1810) குறைந்த பட்சமாக 10.6 எண்ணிக்கையுமாகக் கணக்கிடப்பட்டது.[3].
சூரியச் சுழற்சி 8 | |
---|---|
சூரியப்புள்ளித் தரவு | |
தொடக்க நாள் | நவம்பர் 1833 |
இறுதி நாள் | சூலை 1843 |
காலம் (வருடங்கள்) | 9.8 |
அதிக கணிப்பு | 146.9 |
அதிக கணிப்பு மாதம் | மார்ச் 1837 |
குறைந்த கணிப்பு | 10.6 |
சுழற்சிக் காலம் | |
முன் சுழற்சி | சூரியச் சுழற்சி 7 (1823-1833) |
அடுத்த சுழற்சி | சூரியச் சுழற்சி 9 (1843-1855) |
மேற்கோள்கள்
தொகு- ↑ ink.com/content/qtq52nl8vtq7w2t6/ Some Implications Using the Group Sunspot Number Reconstruction]". Solar Physics 205(2), 383-401.
- ↑ "The Sun: Did You Say the Sun Has Donuts?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
- ↑ SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"