சூரியப் புவிநடுவரை
சூரியப் புவிநடுவரை என்பது புவியின் அகலாங்கு ஆகும். இந்த அகலாங்கில் சூரியன் நண்பகலில் நேரடியாக உச்சியில் காணப்படுகிறது. [1] புவியின் அச்சின் சாய்வு காரணமாக, திசம்பர் திருப்பநாளில் மகர வரையில் இருந்து ஜூன் திருப்பநாளில் கடக வரை வரை .சூரியப் புவி நடுவரை ஆண்டு முழுவதும் மாறுபடும. திருப்ப நாட்கள் இரண்டிலும், புவியியல்நடுவரையிலிருந்து பார்க்கும்போது சூரியனின் இருப்பு உச்சிநிலையில் இருக்கும். வெப்ப மண்டலத்திற்கு வெளியில் இருந்து சூரியனை உச்சியில் நேரடியாக அமைவதைக் காண முடியாது.
மேலும் காண்க
தொகு- வெப்ப நிலநடுவரை
- துணச் சூரியப்புள்ளி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Climate and Currents". பார்க்கப்பட்ட நாள் 4 March 2011.