சூறாவளி ஐக்
| ||||
---|---|---|---|---|
| ||||
தற்போதைய புயல் தரம் தரம் 2 (1-நிமி சராசரி) | ||||
தற்போதைய நிலவரம்: |
மாலை 8 மணி அட்லான்டிக் செப்டம்பர் 6 (0000 ஒ.ச.நே. செப்டம்பர் 7) | |||
அமைவு: | 21.3°N 70.2°W ± 15 கடல் மைல் பெரிய துர்க் தீவுக்கு ஏறத்தாழ 105 கிமீ கிழக்கு | |||
காற்று வேகம்: |
115 நாட் | 135 மை/ம | 215 கிமீ/ம sustained (1-min mean) gusting to 140 நாட் | 160 மை/ம | 260 கிமீ/ம | |||
அமுக்கம்: | 947 மிபார் (hPa) | 27.96 inHg | |||
நகர்வு: | மேதெமே 10 kt | 12 மை/ம | 18 கிமீ/ம | |||
தற்போதைய புயல் நிலவரங்களுக்கு பார்க்க. |
சூறாவளி ஐக் (Hurricane Ike) 2008 அட்லான்டிக் சூறாவளிப் பருவத்தின் ஒன்பதாவது பெயர்வைத்த வெப்பவலயப் புயலும் மூன்றாம் சூறாவளி ஆகும். கேப் வேர்டே அருகில் தோன்றி செப்டம்பர் 1 ஆம் நாள் வெப்பவலயப் புயலாக தீவிரமானது.
தற்போதைய நிலவரம்
தொகுஇப்புயல் தற்போது 4ம் கட்டப் புயலாக துருக்ஸ் மற்றும் கைக்கோஸ் தீவுகளின் 105 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. செப்டம்பர் 5 ஆம் நாள் புளோரிடா மாநில ஆளுனர் சார்லி கிரிஸ்ட் எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளார்.