சூழலியல் ஓரிடத்தான்கள்
சூழலியல் ஓரகத்தனிமங்கள் (Environmental isotopes) என்பவை நிலையான மற்றும் கதிரியக்க ஓரிடத்தான்களின் தாெகுப்பு ஆகும். இவை புவி வேதியியலின் ஓரிடத்தான் தனிமங்களாகும்.
மிகுந்த பயன்பாடுடைய சூழலியல் ஓரித்தான்கள் பின்வருமாறு:
- தியட்டிரியம்
- திரிட்டியம்
- கரிமம்-13
- கரிமம்-14
- நைட்ரசன்-15
- ஆக்சிசன்-18
- சிலிக்கான்-29
- குளோரின்-36