செக்ஸ் இஸ் சீரோ 2
செக்ஸ் இஸ் சீரோ 2007ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இத்திரைப்படம் 2002ல் வெளிவந்த செக்ஸ் இஸ் சீரோ திரைப்படத்தின் தொடராக வெளிவந்தது. இத்திரைப்படத்தினை யோன் டயே-யோன் இயக்கியிருந்தார். ஐம் சேங்-ஜங் மற்றும் சாங் ஜி-ஹோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஹா ஜி-வோன் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
செக்ஸ் இஸ் ஜீரோ 2 | |
---|---|
இயக்கம் | யோன் டயே-யோன் |
தயாரிப்பு | யோன் ஜி-க்யூன் |
நடிப்பு | ஐம் சேங்-ஜங் ஹா ஜி-வோன் |
விநியோகம் | சி.ஜே. எண்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | திசம்பர் 12, 2007 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரியன் |
மொத்த வருவாய் | ஐஅ$14,210,342[1] |
12 டிசம்பர் 2007ல் தென் கொரியாவில் இப்படம் வெளியானது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "South Korea Box Office January 25–27, 2008". Box Office Mojo. Retrieved on 15 November 2008.