யோன் ஜி-க்யூன்
யோன் ஜி-க்யூன் (பிறப்பு 1969) ஒரு தென் கொரிய திரைப்பட இயக்குனராவார். மை பாஸ், மை ஹீரோ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இத்திரைப்படம் கொரியாவில் வாழும் குண்டர்களின் வாழ்க்கைப் பற்றி எடுக்கப்பட்டதாகும்.[1][2][3]
யோன் ஜி-க்யூன் | |
---|---|
தாய்மொழியில் பெயர் | 윤제균 |
பிறப்பு | மே 14, 1969 புசான், தென் கொரியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொரியா பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2001–தற்போது |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | |
பாணி |
|
இவருடைய செக்ஸ் இஸ் சீரோ திரைப்படம் உலக அளவில் இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. இத்திரைப்படம் வயது வந்தோருக்கான பாலியல் நகைச்சுவை தளத்தினை மையமாகக் கொண்டது. இத்திரைப்படத்தினை அமெரிக்காவில் வெளிவந்த அமெரிக்கன் பை திரைப்படத்துடன் ஒப்பிட்டு பேசுகின்றனர்.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "首位雙千萬觀影人次票房大導 攜手《小女子》金高銀 睽違8年打造史詩催淚鉅獻《HERO》 《寄生上流》發行公司年度壓軸巨作 竟讓韓媒紛紛淚灑發表會現場?! 改編真實事件、韓國神級音樂劇!民族英雄安重根為韓國獨立運動開出第一槍! 《柔美的細胞小將》金高銀後悔接拍新作《HERO》竟崩潰躲在房間大哭! 《HERO》1月13日 民族英雄". Garage Play. December 16, 2022. பார்க்கப்பட்ட நாள் January 5, 2023.
- ↑ "Principal Photography Begins on Korean Tsunami Movie HAEUNDAE". SciFi Japan, 24 August 2008. Retrieved on 26 May 2009.
- ↑ Polygon Creates VFX in Chaw and Haeundae, Develops CG Water Pipeline, Studiodaily.com, August 4, 2009.