செங்கல்பட்டு அகதிகள் முகாம்

செங்கல்பட்டு அகதிகள் முகாம், இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு நகராட்சியில் அமைந்துள்ள ஒரு இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம் ஆகும்.

அங்குள்ள அகதிகள் 13 பேர் தங்களைத் திறந்த வெளி முகாமிற்கு மாற்றக் கோரி தொடர் உண்ணாவிரதத்தை நடத்தி வருகின்றனர். தற்போது மேலும் 10 பேர் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-02. பார்க்கப்பட்ட நாள் 2012-07-02.