செங்கிஸ் கானின் சமாதி

கண்டுபிடிக்கப்படாத மற்றும் புதிரான இடம்

செங்கிஸ் கானின் சமாதி எங்கே என்பது பல ஊகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு ஆளான ஒன்றாகும். அவர் ஆகத்து 18, 1227 அன்று இறந்தார். தன்னை அடையாளமின்றி புதைக்கச் சொன்னார்.[1] இது இன்னும் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளது. 

இளவேனிற்காலம், ஆனன் ஆறு, மங்கோலியா. இதுவே தெமுசின் பிறந்து வளர்ந்த இடமாகும்.

உசாத்துணை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Weatherford, Jack (2005). Genghis Khan and the Making of the Modern World. New York: Crown Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-609-61062-6.

நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கிஸ்_கானின்_சமாதி&oldid=3584424" இலிருந்து மீள்விக்கப்பட்டது