செசாரியா கடற்கரையோரம்

செசாரியா கடற்கரையோரம் (Caesarea Maritima) என்பது செசாரியா நகருக்கு அருகில் இசுரேலிய கடற்கரையில் அமைந்துள்ள தேசிய பூங்கா. பண்டைய செசாரியா கடற்கரையோர நகரும் துறைமுகமும் ஏறக்குறைய கி.மு 25–13 இல் முதலாம் ஏரோதினால் அமைக்கப்பட்டது. இந்நகர் உரோம இறுதிப்பகுதி மற்றும் பைசாந்திய காலத்தில் மக்கள் குடியேற்றமாகவிருந்தது. இதன் இடிபாட்டு எச்சங்கள் இசுரேலின் மத்திய தரைக்கடல் பகுதியில் காணப்படுகின்றது. கோடை காலத்தில் இப்பூங்காவிற்கு மக்கள் அதிகம் வருகின்றனர்.

செசாரியா கடற்கரையோரம்
קיסריה
செசாரியா கடற்கரையோர இடிபாட்டு எச்சங்கள்
செசாரியா கடற்கரையோரம் is located in இசுரேல்
செசாரியா கடற்கரையோரம்
Shown within Israel
இருப்பிடம்செசாரியா , இசுரேல்
பகுதியூதேயா
ஆயத்தொலைகள்32°29′55″N 34°53′29″E / 32.49861°N 34.89139°E / 32.49861; 34.89139
வகைகுடியிருப்பு
வரலாறு
கட்டுநர்முதலாம் ஏரோது
கட்டப்பட்டதுகி.மு 25–13
பயனற்றுப்போனதுகி.பி 1265
காலம்உரோமைப் பேரரசு முதல் உயர் மத்திய காலம் வரை
கலாச்சாரம்உரோம, பைசாந்திய, இசுலாமிய, சிலுவைப்போர் வீரர்கள்
பகுதிக் குறிப்புகள்
மேலாண்மைஇசுரேலிய இயற்கை மற்றும் பூங்கா அதிகார சபை
இணையத்தளம்செசாரியா தேசிய பூங்கா

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செசாரியா_கடற்கரையோரம்&oldid=2098328" இலிருந்து மீள்விக்கப்பட்டது