செட்டிக்குளம் (வவுனியா)
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
செட்டிக்குளம் (Cheddikulam) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர் ஆகும். இது வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் செட்டிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது.[1]
செட்டிக்குளம் | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | வவுனியா |
பி.செ. பிரிவு | வெங்கலச்செட்டிக்குளம் |
பரப்பளவு | |
• நிலம் | 394.8 km2 (152.4 sq mi) |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 701 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
2012 கணக்கெடுப்பின் படி செட்டிக்குளம் கிராம அலுவலர் பிரிவின் மக்கள்தொகை 701 ஆகும்.[2] இவர்களில் 431 பேர் ஆண்களும், 270 பேர் பெண்களும் உள்ளனர்.
இங்குள்ள பாடசாலைகள்
தொகு- செட்டிக்குளம் மகா வித்தியாலயம்
கோயில்கள்
தொகு- செட்டிக்குளம் அம்மன் கோயில்
- முத்தான்குளம் ஸ்ரீ சித்திவிக்கினேஸ்வர் ஆலயம்
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Grama Niladhari Divisions, Vavuniya". மாவட்ட செயலகம், வவுனியா. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2015.
- ↑ "Census of Population and Housing 2012". Dept of Census and Statistics. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2015.