செந்தில் முல்லைநாதன்

இந்திய பொருளியல் மேதை

செந்தில் முல்லைநாதன் ஒரு புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் ஆவார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். தமிழ்நாட்டில் பிறந்த இவர், கார்நெல் பல்கலைக்கழத்தில் பொருளாதாரம் படித்தார். பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர்.

செந்தில் முல்லைநாதன்
Sendhil Mullainathan - Behavioral Economics of Extreme Poverty - 2014 (13927918920) (cropped).jpg
பிறப்புதமிழ் நாடு, இந்தியா
துறைபொருளாதாரம்
பணியிடங்கள்ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கார்நெல் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தில்_முல்லைநாதன்&oldid=2896236" இருந்து மீள்விக்கப்பட்டது