செந்தூரகம்
செந்தூரகம் (Pyrethrum) என்பது பல சிவந்தி மலரின் ஒரு வகையாகும் . செந்தூரகம் என்பது முன்னர் பைரத்ரம் இனத்தில் சேர்க்கப்பட்ட தாவரங்களுக்கு பொதுவான பெயராக தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இது கிரிசான்தமம் சினெராரிஃபோலியம் மற்றும் கிரிசான்தமம் கோசினியம் ஆகியவற்றின் உலர்ந்த மலர்த் தலைகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை பூச்சிக்கொல்லியின் பெயராகும். இதன் மூலப்பொருள் பைரெத்ரின்கள் ஆகும் .
தெளிப்பான்கள்
தொகுசெந்தூரகம் பல நூற்றாண்டுகளாக ஒரு பூச்சிக்கொல்லியாகவும், [1] மற்றும் மத்திய கிழக்கில் பேன் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது ( பாரசீக தூள், "பாரசீக பெல்லிட்டரி" என்றும் அழைக்கப்படுகிறது). இது ஆஸ்திரிய தொழிலதிபர் ஜே. சாச்செர்லால் சாச்செர்லின் என்ற வணிகக் குறி மூலம் உலகம் முழுவதும் விற்கப்பட்டது.[2] சான்றளிக்கப்பட்ட கரிம வேளாண்மையில் பயன்படுத்தப்படும் அனுமதிக்கப்பட்ட செயற்கை அல்லாத பூச்சிக்கொல்லிகளில் இதுவும் ஒன்றாகும். [3]
சான்றுகள்
தொகு- ↑ Bioaromatica The history of pyrethrum
- ↑ US3,08,172 ({{{y}}}-{{{m}}}-{{{d}}}) Johann Zacherl, Pyrethrum Soap.
- ↑ Some Pesticides Permitted in Organic Gardening, by Laura Pickett Pottorff, Colorado State University Cooperative Extension, January 5, 2010.
வெளியிணைப்புகள்
தொகு- National Pesticide Information Center: Pyrethrins and Pyrethroids Fact Sheet
- CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards
- EXTOXNET: Pyrethrins and Pyrethroids
- "What is Pyrethrum?"
- Role of aphid alarm pheromone produced by the flowers in repelling aphids and attracting ladybug beetles பரணிடப்பட்டது 2022-06-10 at the வந்தவழி இயந்திரம்