செனித் சங்மா

இந்திய அரசியல்வாதி

செனித் சங்மா (Zenith Sangma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மேகாலயா மாநிலத்தின் ரங்சகோனா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மேகாலயா சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர் 2003, 2013,[3] மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்.[4][5]

செனித் எம் சங்மா
Zenith M. Sangma
மேகாலயாவின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
முன்னையவர்அடால்ஃப் லுகிட்லர் மரக்கு
தொகுதிரங்சகோனா சட்டமன்ற தொகுதி
பதவியில்
2003–2008
முன்னையவர்அடால்ஃப் லுகிட்லர் மரக்கு
பின்னவர்அடால்ஃப் லுகிட்லர் ஆர் மரக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 நவம்பர் 1971 (1971-11-22) (அகவை 52)[1]
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[2]
வேலைஅரசியல்வாதி

சங்மா 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை மேகாலயா சட்டசபையின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்.[6]

சங்மா மேகாலயாவின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவின் சகோதரர் ஆவார்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "Zenith M. Sangma" (PDF). megassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  2. "Members | Meghalaya Government Portal". meghalaya.gov.in. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  3. Desk, India TV News (13 March 2013). "Warjri is Meghalaya's first woman home minister" (in en). India TV. https://www.indiatvnews.com/politics/national/warjri-is-meghalaya-s-first-woman-home-minister-8877.html. 
  4. Bhaumik, Subir (17 February 2013). "Hitler and Frankenstein contest India vote" (in en). www.aljazeera.com (Al Jazeera English). https://www.aljazeera.com/features/2013/2/17/hitler-and-frankenstein-contest-india-vote. 
  5. Kashyap, Samudra Gupta (26 February 2018). "Meghalaya assembly elections: Two prominent families with 7 nominees, and other electoral clans" (in en). இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/north-east-india/meghalaya/meghalaya-assembly-elections-two-prominent-families-with-7-nominees-and-other-electoral-clans-5078175/. 
  6. "Draft policy proposes rewards to promote sports in Meghalaya" (in en). DNA India. 30 September 2017. https://www.dnaindia.com/sport/report-draft-policy-proposes-rewards-to-promote-sports-in-meghalaya-2347672. 
  7. Zahan, Syeda Ambia (3 September 2022). "Sangma, Khandu, Gogoi, Gamlin...: Dynastic Clouds Loom Over The Seven Sisters" (in en). Outlook. https://www.outlookindia.com/national/sangma-khandu-gogoi-gamlin-dynastic-clouds-loom-over-the-seven-sisters-magazine-220209. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனித்_சங்மா&oldid=3795005" இலிருந்து மீள்விக்கப்பட்டது