சென்ட்ராகந்தைடீ

சென்ட்ராகந்தைடீ
Spicara maena.jpg
இசுப்பைக்காரா மீனா (Spicara maena)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: சென்ட்ராகந்தைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

சென்ட்ராகந்தைடீ (Centracanthidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை கிழக்கு அத்திலாந்திக்கிலும், நடுநிலக் கடல் பகுதிகளிலும் வாழ்கின்றன. குதத் துடுப்புக்கள் மூன்று கூரான முட்களைக் கொண்டவை.

இனங்கள்தொகு

இக் குடும்பத்தில் இரண்டு பேரினங்களில் 9 இனங்கள் அடங்கியுள்ளன:[1]

குறிப்புக்கள்தொகு

  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2006). "Centracanthidae" in FishBase. March 2006 version.

இவற்றையும் பார்க்கவும்தொகு

உசாத்துணைதொகு

வெளியிணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்ட்ராகந்தைடீ&oldid=1352411" இருந்து மீள்விக்கப்பட்டது