சென்னைத் திரைப்படக் கல்லூரி

தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திரைப்பட, தொலைக்காட்சிக்கல்வி நிறுவனம்

தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் சென்னை அடையாறு பகுதியில் தரமணியில் இயங்கும் திரைப்படப் பயிற்சி நிறுவனம் ஆகும்.[1] இந்த நிறுவனத்தில் எழுத்து மற்றும் இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு போன்ற பிரிவுகளில் தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட பிரிவுகளின் கீழாக திரைப்படத் தொழில்நுட்பப் பட்டதாரிச் சான்றிதழ் (Bachelor of visual arts - B.V.A) அளிக்கப்படுகிறது. எம்ஜிஆர் நினைவாக இதன் பெயர் 2006-இல் எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை". Archived from the original on 2013-02-07. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
  2. எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்