சென்னையில் போக்குவரத்து

சென்னை நகரின் போக்குவரத்து வளர்ச்சி குறித்து எழுதுக.

வரலாறு

தொகு

சென்னை மாநகரமே இந்தியத் தொடர்வண்டிப் போக்குவரத்தின் பிறப்பிடமாகும். 1832 ஆம் ஆண்டில், பிரித்தானிய நிர்வாகத்தின் கீழ் தொடர்வண்டிப் பாதை அமைப்பதற்கான முதல் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டது. பின்னர் 1836 ஆம் ஆண்டு எ. பி காட்டன் என்ற ஒரு கட்டடப் பொறியாளர், சென்னையில் இந்தியாவில் தொடர்வண்டிக் கட்டுமான பணிக்கு வித்திட்டார். சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு சென்னையில் இருக்கும் பல்வேறு வகையான போக்குவரத்து வசதிகள் ஒரு முக்கிய காரணமாகும்.

மோட்டார் வாகனங்களின் வளர்ச்சி

தொகு
எண் வருடம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை
1. 1981 120,000
2. 1986 228,000
3. 1991 544,000
4. 1996 812,000
5. 1998 975,000
6. 2012 3,760,000

சாலைப் போக்குவரத்து

தொகு
 
அண்ணா சாலை

தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களை இணைக்கும் தென்னகப் பெருவழிச்சாலை (GST Road) சென்னையில் முக்கியமாக கத்திப்பாரா சந்திப்பில் இணைகிறது. சென்னையின் கிழக்கு-மேற்கு மற்றும் வடக்கு-கிழக்கு பகுதிகளை மவுண்ட் ரோடு என்றழைக்கப்படும் அண்ணா சாலை இணைக்கிறது. இது சென்னையில் உள்ள மிக பிரபலமான சாலையாகும்.

பேருந்து

தொகு

3 சக்கர பயணிகள் வாகனங்கள்

தொகு

பகிர் வாகனங்கள்

தொகு

அழைப்பு வாடகை வண்டி

தொகு

Uber cabs

Ola cabs

Leo travels 9524133432

முக்கிய பேருந்து நிலையங்கள்

தொகு

தொடர்வண்டிப் போக்குவரத்து

தொகு

சென்னையின் முக்கிய தொடர்வண்டி நிலையங்கள் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் தொடர்வண்டி நிலையங்கள் ஆகும்.

நீர்வழிப் போக்குவரத்து

தொகு

சென்னையில் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் உள்ளன.

வான்வழிப் போக்குவரத்து

தொகு

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் சென்னையைப் பிறநாடுகளுடன் இணைக்க அண்ணா பன்னாட்டு முனையமும், இந்தியாவின் பிறபகுதிகளுடன் இணைக்க காமராசர் உள்நாட்டு முனையமும் உள்ளன. இந்தியாவில் சரக்குப்போக்குவரத்து பெருமளவு உள்ள வானூர்தி நிலையங்களுள் சென்னை வானூர்தி நிலையமும் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

தொகு