சென்னை சிவப்பதிகள் 258 (நூல்)

சென்னை சிவப்பதிகள் 258 என்பது சிவ.த.வெங்கடேசன் என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலில் சிவபெருமான் மூலவராக குடிகொண்டிருக்கும் சென்னையில் உள்ள இருநூற்று ஐம்பத்து எட்டு (258) தலங்கள் பற்றிய குறிப்புகளும் முகவரிகளும் உள்ளன. இந்நூலை சைவ நூல் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

இந்நூலின் தொடர்ச்சியாக சென்னை சிவப்பதிகள் 333 பிறகு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் காண்கதொகு

வெளி இணைப்புகள்தொகு