சென்னை சிவப்பதிகள் 333 (நூல்)

சென்னை சிவப்பதிகள் 333 என்பது சிவ.த.வெங்கடேசன் அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூல் சென்னை சிவப்பதிகள் 258 என்ற நூலின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளது. இந்நூலில் சென்னையில் உள்ள முன்னூற்று முப்பத்து மூன்று (333) சிவாலயங்களின் குறிப்புகளும், முகவரியும் இடம்பெற்றுள்ளன.

வெளி இணைப்புகள்தொகு