சென்னை பத்திரிகையாளர் மன்றம்
சென்னை பத்திரிகையாளர் மன்றம் அல்லது சென்னை பிரஸ் கிளப் என்பது சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களின் ஒரு கூட்டமைப்பாகும். இது மெட்ராஸ் பிரஸ் கிளப் என்ற பெயரில் 1972 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் நலனைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அரசு சார்பற்ற அமைப்பாகும். தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம், 1975-ன் கீழ் 1997 இல் சென்னை பிரஸ் கிளப் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அமைப்பானது.[1] 1999 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2024 டிசம்பரில் பதிவுத்துறைச் சட்டப்படி தேர்தல் நடக்கிறது.[2]
Native name | சென்னை பிரஸ் கிளப் |
---|---|
Country | இந்தியா |
Affiliation | தனி அமைப்பு |
Office location | சேப்பாக்கம், சென்னை, இந்தியா |
Website | chennaipressclub.in |
எஸ் ஆர் எம் மாளிகை
தொகுசென்னை சேப்பாக்கத்திலுள்ள இதன் அலுவலகத்தின் கீழ்த்தளத்தில் செய்தியாளர் சந்திப்பிற்கான அறையும் மேல்தளத்தில் நூலகமும் உள்ளன.[3] பல்வேறு நிகழ்வுகளின் அறிவிப்புகள், அமைப்புகளின் ஊடகச் சந்திப்பு இந்த எஸ். ஆர். எம். மாளிகையில் நிகழ்கின்றன.
குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்
தொகு- செய்தி வெளியீடு, செய்தி சேகரித்தல் போன்ற ஊடகப்பணியின் போது தாக்கப்படும் பத்திரிகையாளர்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.[4]
- செய்தியாளர்கள் மீது பொதுவெளியில் பரப்பப்படும் அவதூறு, அச்சுறுத்தல் உள்ளிட்ட செயல்களையும் கண்டித்து வருகிறது.[5][6][7]
- ஊடகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் கண்டித்து வருகிறது.[8][9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல்:உண்மை நிலவரம் என்ன?". ஆந்தை ரிப்போர்ட்டர். https://www.aanthaireporter.in/chennai-press-club-election-what-is-the-reality/. பார்த்த நாள்: 14 December 2024.
- ↑ "Chennai press club: Madras high court dismisses one more plea seeking to stall election scheduled for Dec 15". டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/chennai/madras-high-court-dismisses-petition-to-stall-chennai-press-club-elections/amp_articleshow/116277897.cms. பார்த்த நாள்: 14 December 2024.
- ↑ "சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் புதிய நூலகம்: தினமணி ஆசிரியர் திறந்து வைத்தார்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2015/Oct/02/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-1196643.html. பார்த்த நாள்: 14 December 2024.
- ↑ "நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம்!". நியூஸ்7 தமிழ். https://news7tamil.live/attack-on-news7-tamil-journalist-chennai-journalists-forum-protest.html. பார்த்த நாள்: 14 December 2024.
- ↑ "அவதூறுகளால் பத்திரிகையாளர்களை முடக்கிவிட முடியாது: பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்". புதியதலைமுறை. https://www.puthiyathalaimurai.com/amp/article/21302/chennai-press-council-condemns. பார்த்த நாள்: 14 December 2024.
- ↑ "ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்". தமிழ் சமயம். https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-press-club-condemns-r-s-bharathi/articleshow/74176130.cms. பார்த்த நாள்: 14 December 2024.
- ↑ "Chennai Press Club asks BJP leader H Raja to apologise for 'presstitutes' remark". நியூஸ் மினிட். https://www.thenewsminute.com/tamil-nadu/chennai-press-club-asks-bjp-leader-h-raja-apologise-presstitutes-remark-155847. பார்த்த நாள்: 14 December 2024.
- ↑ "Sword-wielding man ransacks Sathiyam TV office in Chennai, caught on CCTV". The News Minute (in ஆங்கிலம்). 2021-08-04. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
- ↑ "Sathiyam TV attack: Sword-wielding man ransacks Chennai news channel office". The Indian Express (in ஆங்கிலம்). 2021-08-04. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
- ↑ குணசேகரன், துரைராஜ் (5 August 2021). "சென்னையில் தனியார் டிவி சேனல் அலுவலகத்தில் தாக்குதல்! என்ன நடந்தது?". www.vikatan.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.